

அமரர் சாய்சங்கர் விநாயகமூர்த்தி
1974 -
2020
கொட்டடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saishankar Vinayagamurthy
1974 -
2020

அன்பின் சாய்!! 1990 ஆண்டு பிரிந்த நாம் இன்று 30 ஆண்டுக்கு பின்னர்நான் இப்படியா உண்னை பார்க்கவேண்டும்!! அருகினில் இருந்தும் அனாதையாக கிடந்துள்ளோம் இடம் தெரியாமல் நன்பா! உண் ஆத்மா சாந்தியடைய என்றும் இறைவனை வேண்டும், நன்பன் றஜீகரன் (JCC OLD BOYS)
Write Tribute