யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சாய்சங்கர் விநாயகமூர்த்தி அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை(வைத்தியர்) செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விநாயகமூர்த்தி(புங்குடுதீவு 6ம் வட்டாரம்), காலஞ்சென்ற வான்மதி(கொட்டடி) தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரதீபா, பிரஷாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரணேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஓவியா, சுருதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நெவின், கியானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீபதி(லண்டன்), விஜயபதி(பிரான்ஸ்), ராமச்சந்திரன்(கனடா), சிறீதரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான ரகுபதி, ஜெயபதி, இந்திரபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், கார்த்திகேசு, கமலாம்பிகை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், யோகேஸ்வரி, மகேஸ்வரி, சிவதாசன், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace our deepest condolences goes out to your family during this time