Clicky

பிறப்பு 16 SEP 1941
இறப்பு 19 APR 2020
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன்
சிங்கி ஓவசியர்
வயது 78
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன் 1941 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
16 SEP 1941 - 19 APR 2020
Late Sabapathipillai Sivananthan
உங்கள் அப்பாவின் இறந்த செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தேன், தந்தையின் பிரிவால் துயருறும் உங்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிக்கும் உங்கள் அம்மாவுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி பெற எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். உங்கள் அப்பா மிகவும் ஒரு சிறந்த மனிதர் எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர், எல்லோருடனும் அன்பாகவும் சிநேகிதமாகவும் பழகுவார். நாங்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் கிரிக்கெட் விளையாடும் போது அடிக்கடி அவரை பார்ப்பேன். அவர் என்றும் உங்கள் மற்றும் எங்கள் நினைவுகளில் வீற்றிருப்பார். ஓம் சாந்தி.
Write Tribute