Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1941
இறப்பு 19 APR 2020
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன்
சிங்கி ஓவசியர்
வயது 78
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன் 1941 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices