Clicky

பிறப்பு 16 SEP 1941
இறப்பு 19 APR 2020
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன்
சிங்கி ஓவசியர்
வயது 78
அமரர் சபாபதிப்பிள்ளை சிவானந்தன் 1941 - 2020 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sabapathipillai Sivananthan
1941 - 2020

உங்களுடைய முகத்திலேயே காலை விழித்தெழுந்து என்னுடைய நாளை தொடங்கி உங்களுக்கு தினம் உணவு ஊட்டி மகிழ்ந்து நீங்கள் என்னுடன் இருப்பதை உணர்கின்றேன் எப்பொழுதும் என்னுடன் இருந்து எம்மை ஆசீர்வதிக்க வேண்டும் அப்பா குஞ்சு

Write Tribute