யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நாகநாதன் சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இலங்கைராஜா குலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன்(கனடா), ரேணுகா(இங்கிலாந்து), கெளரிசங்கர்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிங்கமாப்பாணர், மஹேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாரஞ்சிதம், பேத்தா, வேலாயுதபிள்ளை, நிரஞ்சனி, இரவிராஜ், கம்பவாரிதி ஜெயராஜ், காலஞ்சென்ற தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரியா, சர்மிளன், கிருஷ்ணப்பிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.