19ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 56
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கடந்தும் வாழும்
உங்கள்
நினைவுகள்!
அப்பா எனும் அரண்
பூமியை காக்கும் சந்திரனை போன்றது
அனைத்து வலியையும் தாங்கி
எமக்கு ஒரு வழியை காட்டினீர்களே அப்பா!
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த காலமோ
ஓர் வசந்த காலம்
மீண்டும் வருமா அந்த
வசந்தம்…
காத்து இருக்கின்றோம்
உங்கள் நினைவுடன்…...!
தகவல்:
குடும்பத்தினர்