16ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 56
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈர் எட்டு ஆண்டுகள் கடந்தாலும்
ஆறாது என்றும் உங்கள் நினைவுகள்
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றீர்கள் அப்பா
திரும்பி வர முடியா தூரம் நீங்கள் சென்றாலும்
ஒவ்வொரு நொடியும் எங்கள் உள்ளங்களில்
நீங்கா நினைவாக வாழ்கின்றீர்கள் .
அப்பா என்ற சொல்லுக்கு பல அர்த்தம்
இருந்தாலும் அன்பு மட்டுமே உங்கள்
அடையாளம்.
எல்லை இல்லா வானம்போல் என்றும்
உங்கள்
நினைவுகள் எம்முள் வாழும்.
தகவல்:
குடும்பத்தினர்