Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 FEB 1951
இறப்பு 29 MAR 2007
அமரர் எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 56
அமரர் எஸ். ஜே செல்லத்துரை 1951 - 2007 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறிந்து பதினைந்து
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பதினைந்து வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்

காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..

எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Sat, 28 Mar, 2020