நினைவஞ்சலி
அமரர் எஸ். ஜே செல்லத்துரை
முன்னாள் கிராம சேவை அலுவலர், அதி விசேட தரம் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்
வயது 56
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எஸ். ஜே செல்லத்துரை அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானோடு விளையாடும் விண்மீன்கள்
கடல் அலையோடு விளையாடும் கடல் மீன்கள்
எம் கண்ணீரோடு விளையாடும் உம் நினைவுகள்
வலையில் சிக்கிக் கொண்ட மீன் போல
உம் நினைவில் சிக்கிக் கொண்டோமே அப்பா
துடி துடித்தும் தப்பிக்க முடியவில்லையே!
தகவல்:
குடும்பத்தினர்