Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார், சஜீவ் ரவிகுமார்
இறப்பு - 12 OCT 2013
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார், சஜீவ் ரவிகுமார் 2013 London, United Kingdom United Kingdom
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவிகுமார் முகேஸ்குமார் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

வரமிருந்து கேட்டாலும் வாழ்க்கையிலே
உன்னைப்போல் தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?

நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!

தக்க மகனுமாய் நல்ல நண்பனுமாய்
உன் சேயாக எங்களுக்கு சேவை
செய்யும் சேவகனாய் பாசமாக
பணி விடைகள் பல செய்தாய்
இன்று நேசம் மறந்து
நெடுதூரம் சென்றாயே!

அறநெறி தவறாது அன்பு
கொண்டு அக்கம் பக்கம் சுற்றம்
எல்லாம் அனுசரித்து உறவினர்கள்
நண்பர்கள் உள்ளமெல்லாம்
நிறைவான எண்ணங்கள் நிலைக்க
வைத்தாய் முகேஸ் என்றும் இமை போல்
எமைக்காத்த என் உயிரின்
நினைவுகள் நிலைத்திருக்கும்.

உன் நினைவால் வாடும் அப்பா, அம்மா,

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Sep, 2013
நினைவஞ்சலி Wed, 01 Oct, 2025