Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1998
இறப்பு 12 OCT 2013
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார்
வயது 15
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார் 1998 - 2013 London, United Kingdom United Kingdom
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முகேஸ்குமார் ரவிகுமார் அவர்கள் 12-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி(வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காயத்ரி, சஜீவ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னையா(ஓய்வு பெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வு பெற்ற ஆசிரியை- கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா அன்னலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos