Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார், சஜீவ் ரவிகுமார்
இறப்பு - 12 OCT 2013
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார், சஜீவ் ரவிகுமார் 2013 London, United Kingdom United Kingdom
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவிகுமார் முகேஸ்குமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பத்து உருண்டோடி விட்டாலும்
எங்கள் இதயங்கள் இருண்டு தான் இருக்கிறது மகனே.!
உன் களங்கமற்ற முகத்தைப் பாராமல்- எம்
கண்கள் இருள் சூழ்ந்து போய் உள்ளது மகனே..!

மகனே என அணைக்க முடியாத சோகத்தால்- எம்
மனம் இருண்டு போய் உள்ளது மகனே.!
வாய் விட்டுச் சொல்லவும் வார்த்தையில்லை
மனம் விட்டுப் பேசவும் இன்று நீ இல்லை

பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !

நித்தம் நித்தம் உன்னை நினைத்து
ஏங்கும் உன் அன்பு அப்பா, அம்மா.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Sep, 2013
நினைவஞ்சலி Wed, 01 Oct, 2025