8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1998
இறப்பு 12 OCT 2013
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார்
வயது 15
அமரர் ரவிகுமார் முகேஸ்குமார் 1998 - 2013 London, United Kingdom United Kingdom
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரவிகுமார் முகேஸ்குமார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!

ஆண்டுகள் எட்டு ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா!

நினைத்த காரியம் நடவாத போது
நினையாத காரியம் நடந்தது ஏனோ
உன் இழப்பு என்னை துவழ செய்துவிட்டது
எட்டு வருடங்களாகியும் உன் பிரிவை
எங்களால் மறக்க முடியவில்லை

எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைத்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோம்!

காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும்
போதாதய்யா!!

உன் நினைவால் வாடும்
அப்பா, அம்மா, சகோதரி

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices