இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவவிட்டு என்றுமே மறைய முடியாத இடம் பெற்றுவிட்டீர்கள் ஆச்சி அக்கா சந்திரபாபு , மங்கை பிள்ளைகள்
Deepest sympathies Rajan (Pathmarajan) colombo
Please accept my sympathies. May her soul rest in peace.
மனதில் உள்ள வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்
ஆச்சியக்காவின் ஆத்மா சாத்தியடைய பிரார்த்தனைகள்.
நம்மோடு நன்கு பழகிய ஒரு புனித ஆத்மா இறையடியில் இளைப்பாறட்டும் ஓம் சாந்தி
அஞ்சலியாக பூங்கொத்து/மலர்வளையம் தரமான விலையில் அனுப்ப விரும்பினால் +1 929 588 7806 இந்த தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அல்லது கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் எங்களது முகவர் உடனடியாக உங்களைத் தொடர்பு கொள்வார்.
If you would like to send flowers/Wreath as condolences at an affordable price, contact this number +1 929 588 7806 or Please fill the below form to get a call from one of our customer care executives.
[Status]
இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவவிட்டு என்றுமே மறைய முடியாத இடம் பெற்றுவிட்டீர்கள் ஆச்சி அக்கா சந்திரபாபு , மங்கை பிள்ளைகள்