மரண அறிவித்தல்

Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணராணி கிருஸ்ணராஜா அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், கதிர்காமு சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கிருஸ்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மினி, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகிந்தன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அக்ஷயன், அபிராமி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 28 Jul 2024 8:30 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Sunday, 28 Jul 2024 12:00 PM - 12:30 PM
இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதைவவிட்டு என்றுமே மறைய முடியாத இடம் பெற்றுவிட்டீர்கள் ஆச்சி அக்கா சந்திரபாபு , மங்கை பிள்ளைகள்