Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 DEC 1946
இறப்பு 18 JAN 2019
அமரர் இரத்தினம் இராதாகிருஷ்ணன் 1946 - 2019 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, ஓமான், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் இராதாகிருஷ்ணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி: 09-02-2025

ஆருயிர் அப்பாவுக்கு
 எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!

ஆறாண்டுகள் சென்றிருந்தால் என்ன அப்பா
 உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதப்பா!
 எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!

பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
 அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
 கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!

ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
 உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்