Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 21 AUG 1946
விண்ணில் 23 JUL 2020
அமரர் இராசையா சரஸ்வதி 1946 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசையா சரஸ்வதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களை இழந்து ஆண்டு மூன்று ஆனாலும்
உங்கள் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை..!

நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தீர்கள்!

நாங்கள் உங்களை
பிரியவில்லை - ஆனால்
நீங்கள் எங்கள் அருகில் இல்லை
உங்களை யாசிக்கிறோம் - அதைவிட
உங்களை நேசிக்கிறோம்...

எம் மூச்சு காற்றோடு
 மட்டும் தான் உங்கள் உரசல்கள்
நீங்கள் காற்றோடு தானே கலந்துவிட்டீர்கள்...
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Tue, 18 Aug, 2020