
அமரர் இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Nageswaran
1967 -
2017

நிமிர்ந்து பார்த்து கதைக்க விரும்பும் மனிதர்களில் இவனும் ஒருவன். பழகிய ஆண்டுகள் சிலவாகினும் இவனது பல எண்ணங்களும் அதற்காக அவர் படும் அல்லது கடின உழைப்புக்களும் எம்மையும் பின் தொடரச் செய்வன... ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக !!! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
Write Tribute