Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 DEC 1967
இறப்பு 08 JUL 2017
அமரர் இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 49
அமரர் இராசையா நாகேஸ்வரன் 1967 - 2017 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
 சுவாசிக்க சுவாசம் இல்லை
 நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்

உங்கள் நினைவுகளில்
எங்கள் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
 உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது.

நீங்கள் வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில் என்றென்றும்
பசுமையாய் நிலைத்திருக்கும்... 
உங்கள் பிரிவால் வாடும் மனைவி சுபாஜினி
 மற்றும் மகள் டிலக்‌ஷா
(Cambridge University)
மகன் டிலக்‌ஷன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos