6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா நாகேஸ்வரன்
Original Owner of Megaa Super Store - Burlington Road, New Malden
வயது 49
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி சுபாஜினி,
பிள்ளைகள் டிலக்ஷா, டிலக்ஷன்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
my heartfelt condolence