எப்பொழுதும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சீனி அம்மாவின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்போமாக..ஓம் சாந்தி..
Our hearts go out to you and your family, with our deepest and heartfelt condolences. May God be with your family in the time of difficulty. We will continue to pray and rest in peace. Pushpawathy...
Sendt fra min iP துயர் பகிர்வோம் : மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த அன்புக்குரிய திருமதி இராசயோகம் பர ராஜசிங்கம் அவர் களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயர் உறும்...
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கொள்கின்றோம் வயாவிழான் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள்
we are very sorry to hear your loss. our deepest sympathies and heartfelt condolences to all the mami's family. Our prayers are with her soul to rest in peace. Ealilarasy Shanthan Family.
RIP
We are sorry for your loss. We was deeply saddened by the news of your mother's passing. Our heartfelt condolences to you and your family. உங்கள் இழப்புக்கு வருந்துகிறோம். உங்கள் தாயின் கடத்தலின்...
Extremely sad to hear the loss of Mami. Heartfelt condolences to all the families and our prayers are with her soul to rest in peace. Sayanthan famìly.
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம். மேலும் அன்னாரை இழந்து தவிக்கும் நண்பன் சசியின் குடும்பத்தாருக்கும் ஏனைய உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. Mami was such a great person, she will live on in our memories forever.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம். மேலும் அன்னாரை இழந்து தவிக்கும் நண்பன் சசியின் குடும்பத்தாருக்கும் ஏனைய உறவினர்களுக்கும்...
எப்பொழுதும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சீனி அம்மாவின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்போமாக..ஓம் சாந்தி..