6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசயோகம் பரராஜசிங்கம்
வயது 75
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி Wuppertal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசயோகம் பரராஜசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஆறு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
ல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எப்பொழுதும் எங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சீனி அம்மாவின் ஆத்மா சாந்தமடைய இறைவனை பிரார்த்திப்போமாக..ஓம் சாந்தி..