Clicky

தோற்றம் 06 JAN 1933
மறைவு 10 FEB 2021
அமரர் இராசம்மா இரத்தினம் 1933 - 2021 மாசார் பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasamma Ratnam
1933 - 2021

அம்மாவை, ஆளுமை மிக்க, கண்டிப்பும் கருணையும் கொண்ட அம்மாவாக பக்கத்தே அயலவனாக இருந்து பார்த்து வளர்ந்தவன் - எல்லோருக்கும் கிடைக்காத பெரும்பேறாக மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என ஒவ்வொரு நாடுகளிலும் கூடி வாழ்ந்து திளைத்தவர், ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்கு முன்னரே காலனுக்கு கதை சொல்லிவிட்டு மீண்டு வந்து தாய் நாடு திரும்பி, தன் இறுதிக் காலத்தைச் சுற்றம் சூழ வாழ்ந்து மகிழ்ந்து, வீடு பேறு பெற்று, பேராந்தப் பெருவாழ்வு வாழும் அம்மாவின் பிரிவுத் துயரின் இறுதி கடன்களில் பங்கு பற்ற இயலாத கையறு நிலையில் அல்லலுறும் அவர்தம் உறவுகளோடு நாமும் இணைந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி

Write Tribute