கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasalingam Saraswathy
1939 -
2024
அன்புள்ள அம்மம்மாவின் இறப்பின் பின் என் கண்களில் இருந்து ஊற்றிய கண்ணீர்த்துளிகள் அம்மம்மாவின் காலடியில் காணிக்கையாக சென்றன. ஏன் என்னை விட்டுச் சென்றீர் .........!
Write Tribute
அப்பம்மா நீங்கள் இல்லாதது என் வாழ்கையில் ஒரு வெறுமை, உங்கள் சிரிப்புகள், உங்கள் கதைகள், எல்லாம் இப்போது நினைவாகக் கரைந்தவை. உங்கள் அன்பான கைகளில் முத்தங்கள், இப்போது எங்கு போய்விட்டனவோ, என்னை...