யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் கருணாகரன்(கனடா), ஜெயக்குமார்(கனடா), சிவகுமார்(நல்லூர் ப.நோ. கூ. சங்கம்), ஜெயக்குமாரி(லண்டன்), செந்தில்குமார்(கனடா), கருணாவதி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி, சுபாசினி(கனடா), சுபாஜினி(கனடா), ராஜ்குமார்(லண்டன்), சுபாஜினி(கனடா), முருகதாஸ், சிவகுமாரன்(சாரங்கா நகைமாடம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம், கனகலிங்கம் மற்றும் அன்னலட்சுமி(கனடா), தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனுஷன், நிரோஷன்(கனடா), தனுஷியா, சஹானா(கனடா), ஆதவன்(கனடா), ஆதித்தன்(கனடா), விதுஷா(லண்டன்), வினிஷா(லண்டன்), அக்ஷயன்(கனடா), சானுஜா(கனடா), சஞ்சயன்(கனடா), சிவானுஜா(கனடா), கஷிகா, கவிப்பிரியா, மதுஷி, வர்ஷினி(கனடா), சரன்ஜினி, தருணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கண்ணன்(மகன் - கனடா): +16479619652
ஜெயன்(மகன் - கனடா): +14167225949
செந்தில்(மகன் - கனடா): +16474623550
சிவகுமார்(மகன் - இலங்கை): +94771302178
அப்பம்மா நீங்கள் இல்லாதது என் வாழ்கையில் ஒரு வெறுமை, உங்கள் சிரிப்புகள், உங்கள் கதைகள், எல்லாம் இப்போது நினைவாகக் கரைந்தவை. உங்கள் அன்பான கைகளில் முத்தங்கள், இப்போது எங்கு போய்விட்டனவோ, என்னை...