Clicky

மலர்வு 24 JAN 1939
உதிர்வு 04 DEC 2024
திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி (கண்ணம்மா)
வயது 85
திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி 1939 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs. Rasalingam Saraswathy
1939 - 2024

2003 இல் எனது முதல் மூச்சு காற்றை சுவாசித்த ஓர் உயிர் எனது கடைசி மூச்சு காற்றையும் சுவாசிப்பார், என்னுடன் கடைசி வரை பயணிப்பார் என்று நான் எதிர்பார்த்திருந்த ஓர் உறவு 21 வருடங்களாக என்னுடன் எனது கண்ணீரை வெளியே வர அனுமதிக்காமல் மகிழ்ச்சி உலகில் பயணிக்க வைத்தார். அதே ஆசை, எதிர்பார்ப்புக்களுடன் 22 ஆவது வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்து விட்டு திரும்பி பார்த்தேன்" இந்த உலகில் உனது வாழ்க்கை முடிந்தது எனக்கு இனி சேவை செய்ய வா" என்று இறைவன் ஆணையிட்டு விட்டான். "நான் செல்கின்றேன்" என்று கூறி விட்டார். என்னை ஒரு கணம் நினைத்துப் பார்த்திருக்கலாமே......! அம்மம்மா பேர்த்தியை இடை நடுவில் விட்டுச் சென்று விட்டீரே!!!

Write Tribute