Clicky

மலர்வு 24 JAN 1939
உதிர்வு 04 DEC 2024
அமரர் இராசலிங்கம் சரஸ்வதி (கண்ணம்மா)
வயது 85
அமரர் இராசலிங்கம் சரஸ்வதி 1939 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பேர்த்தி:தனுஷியா 31 DEC 2024 Sri Lanka

அப்பம்மா நீங்கள் இல்லாதது என் வாழ்கையில் ஒரு வெறுமை, உங்கள் சிரிப்புகள், உங்கள் கதைகள், எல்லாம் இப்போது நினைவாகக் கரைந்தவை. உங்கள் அன்பான கைகளில் முத்தங்கள், இப்போது எங்கு போய்விட்டனவோ, என்னை தழுவவில்லை. உங்கள் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கைகள், எல்லாம் விட்டு சென்றன, என் மனதில் துயரம் ஓங்கி வருகிறது. நான் உங்களுடன் பேசி,அமர்ந்து இருந்த நாட்கள், எப்போதும் என் மனதில் ஒரு ரேகையாக மாறி விடும். தாய்க்கு நிகராக என்னை அரவணைத்து பேர்த்தி என தனித்துவமாய் பாசம் எனும் அமுதூட்டி எனது 26 அகவையில் உங்கள் கடமை முடிந்தது என விண்ணுலகம் சென்று என்னை தனியே தவிக்க விட்டது ஏனோ!?