
கண்ணீர் அஞ்சலி
ஐயாவிற்கு
Late Rasaiah Ratnam
நாவற்காடு, Sri Lanka
சேதி கேட்டு காற்றில் விளக்கனைந்தைப் போல வீடு - இருட்டாகிவிட்டது, இடி விழுந்த மரத்தைப் போலவே மனம் பிரிவில் கருகி போகிறது, அப்பா போயிட்டாரே என்று என் அம்மாவும் அழுகிறா அப்பா போயிட்டியேன்னு இங்கே நிறைய பேர் அழுகிறார்கள் ஐயா நீங்கள் போயிட்டிங்கன்னு என்னால் நினைக்கவே முடியவில்லை அழைழையாய் மட்டும் வருகிறது.?
Write Tribute