

அமரர் இராசையா நித்தியானந்தன்
1962 -
2022
புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Nithyananthan
1962 -
2022

மன்னிக்கவும், என் பெயர் லின்ரன், கொழும்பில் இருக்கிறேன், நானும் நித்தியும் இந்தியாவில் நண்பர்கள். இந்தியாவில் இருந்து வந்தபின் அவரை நான் சந்திக்கவில்லை. துயர செய்தியை இப்போதுதான் படித்தேன். நல்ல நண்பனின் பிரிவு வருத்தமளிக்கிறது. உங்கள் துயரிலும் பங்கேற்றுக்கொள்கிறேன்.
Write Tribute
We miss you சித்தப்பா …. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்???