அமரர் இராமநாதன் பரஞ்சோதி
(சோதி)
உழவர் ஒன்றிய விளையாட்டு கழக முன்னாள் தலைவரும், போசகரும் கபடி பயிற்றுவிப்பாளரும்/ சிவநகர் பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியரும்
வயது 67
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
Sun, 19 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 14 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 06 Feb, 2024
எல்லோருக்கும் எதிர்பாராத இழப்பு சோதி அத்தான் . கிளி அக்கா , மருமக்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த நேரத்தில் , துயரத்தில் பங்குகொண்டு அத்தானின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 👏👏...