Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 23 APR 1955
மறைவு 17 FEB 2023
அமரர் இராமநாதன் பரஞ்சோதி (சோதி)
உழவர் ஒன்றிய விளையாட்டு கழக முன்னாள் தலைவரும், போசகரும் கபடி பயிற்றுவிப்பாளரும்/ சிவநகர் பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியரும்
வயது 67
அமரர் இராமநாதன் பரஞ்சோதி 1955 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் பரஞ்சோதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக் கிரியைகள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.:00 மணியளவில் அவரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல:129, சிவநகர்,
உருத்திரபுரம், கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்