Clicky

தோற்றம் 23 APR 1955
மறைவு 17 FEB 2023
அமரர் இராமநாதன் பரஞ்சோதி (சோதி)
உழவர் ஒன்றிய விளையாட்டு கழக முன்னாள் தலைவரும், போசகரும் கபடி பயிற்றுவிப்பாளரும்/ சிவநகர் பாடசாலை ஓய்வு பெற்ற ஆசிரியரும்
வயது 67
அமரர் இராமநாதன் பரஞ்சோதி 1955 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Arumugam Kugan 19 FEB 2023 Canada

எல்லோருக்கும் எதிர்பாராத இழப்பு சோதி அத்தான் . கிளி அக்கா , மருமக்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த நேரத்தில் , துயரத்தில் பங்குகொண்டு அத்தானின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 👏👏 ஆறுமுகம் குகன் - கனடா

Tributes