Clicky

பிறப்பு 26 SEP 1972
இறப்பு 05 MAR 2025
திரு இரமணன் கணபதிப்பிள்ளை
வயது 52
திரு இரமணன் கணபதிப்பிள்ளை 1972 - 2025 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramanan Kanapathipillai
1972 - 2025

நண்பா.. நீ இல்லையே என்ற செய்தி கேட்டு கலங்கினோமே! இது பொய்யான செய்தியாக இருக்க வேண்டுமென வேண்டினோமே! சாவகச்சேரி இந்துவின் சிறந்த பழைய மாணவன் நீ, பள்ளிக்கூடத்தையும் சம்பாதித்த நண்பர்களையும் நேசித்தவன் நீ. உன்னை பகிடிக்காக கூட எவரும் வெறுத்திருக்க மாட்டார்கள், இச்செய்தியால் அனைவரும் இடிந்து போயினர், உன் தாயகக் கடைமையும், கல்லூரிக்கான கடமையும் முடித்தவன் நீ, உனது ஒழுக்கத்துக்கும் ஒழுங்குக்கும் நிகரில்லை, உன் கோபமும் சிரித்த முக நட்பும் காண பலர் இங்கு ஏங்குகிறோம், இன்னொரு முறை எப்போ நீ வரூவாய் என !! மீண்டடெழுந்து வாடா தோழா ரமணா ! என்றும் உன் நினைவில்... CHC 91 batch சார்பில்.. ரொகான்

Write Tribute

Tributes