
முல்லைத்தீவு கனுக்கேணி முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, பிரித்தானியா Reading ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரமணன் கணபதிப்பிள்ளை அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஏரம்பு கணபதிப்பிள்ளை சற்குணதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா பரமேசுவரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுனா அவர்களின் அன்புத் தந்தையும்,
தமிழ்ச்செல்வன், ரமேஷ், சசிதரன், பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌரி, கலைவாணி, ஜெயந்தி, லஜிதா, தர்சினி, ஜெயந்தன்,ரவிசங்கர் ,தெய்வேந்திரன் சிவாஜினி, வனஜா, காலஞ்சென்ற சிவகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 17 Mar 2025 7:30 AM - 9:00 AM
- Monday, 17 Mar 2025 9:00 AM - 10:30 AM
- Monday, 17 Mar 2025 11:00 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447531943920
- Mobile : +4915150197742
- Mobile : +447309024225
- Mobile : +447399029192
- Mobile : +41763383870
May rest in peace your soul anna. My deepest condolences family and friends.🙏🙏😢😢