Clicky

பிறப்பு 26 SEP 1972
இறப்பு 05 MAR 2025
திரு இரமணன் கணபதிப்பிள்ளை
வயது 52
திரு இரமணன் கணபதிப்பிள்ளை 1972 - 2025 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் எம் மனதில் நீங்காத இடம் பிடித்த உங்களை எப்படி மறப்பது பேசுவது அரிது ஆனாலும் மத்திய கிழக்கில் நானிருந்த வேளை " நல்லமாதிரி இருக்கவேண்டும் இல்லாட்டி எனக்கு விசர் வரும் தெரியும்தானே " என்ற அன்பான அழுத்தமான வார்த்தைகள் இன்னும் என் மனதில் ஒலித்த வண்ணம் இருக்கிறது உலகை விட்டு நீங்கள் பிரிந்தாலும் வார்த்தைகளில் நீங்காமல் இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடையவும் உங்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு சிறந்த ஆற்றுப்படுத்தலையும் கொடுக்கவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
Write Tribute

Tributes