Clicky

பிறப்பு 24 JAN 1955
இறப்பு 15 JUN 2020
அமரர் பிரபாகரன் கந்தையா 1955 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 JUN 2020 France

பிரபு அண்ணா இறந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன், அவரின் சகோதரங்களுக்கும் முக்கியமாக நண்பன் கருணா ,அருந்ததி அக்கா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். கு.விகாஸ்—பிரான்ஸ்