4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரபாகரன் கந்தையா
வயது 65
அமரர் பிரபாகரன் கந்தையா
1955 -
2020
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
43
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் கந்தையா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
உன் பிரிவு எம்மை உருக்குதைய்யா
பாசமுள்ள உடன்பிறப்பே
பார் புகழும் சகோதரனே!
நீ நடந்த பாதையெல்லாம்
எம் நினைவும் தொடர்கிறதே
பலமிழந்தோம் பரிதவிக்கின்றோம்
உன் இழப்பை எதிர் கொண்டு
நான்காண்டுகள் தான் ஆகினதோ!!
கனவாகிப் போகாதோ
நீங்கள் மண்ணை விட்டு விண்ணுலகு
சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால்
விழி நீரில் வலி சுமந்த நினைவுகளோடு
இங்கு நாம் வாழ்கின்றோமப்பா..!
உமது ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
உடன்பிறப்புகள், குடும்பத்தினர்
Sorry to hear about your loss. My deepest sympathies. May his soul rest in peace.