அமரர் பிரபாகரன் கந்தையா
                    
                            
                வயது 65
            
                                    
            
        
            
                அமரர் பிரபாகரன் கந்தையா
            
            
                                    1955 -
                                2020
            
            
                புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    தூக்கி வளர்த்த அக்கா நான்
துயருடன் உன்பிரிவால் புலம்புகின்றேன்
கடைசிக் கிரிகைகளில் கலந்து கதறியழ
காலமிது கைகழுவி விட்டதுவே
காலமுள்ளவரை கழியாது இத்துன்பம்
கட்டழகன் கனவான் பிரபு நீ
பத்து தினங்களின் முன் அலைபேசியில்
பரிவோடு நலம் கேட்டாய்
பார்க்க முடியவில்லையென பாசமுடன் நான்கூற
பரமபிதா துணையிருப்பார் பார்த்துக்கொள் அத்தானை என்று சொன்ன சொல் காதில் ஒலிக்கின்றது
பரிசுத்தமானவரின் பரம பக்தன் நீ
உலக வாழ்வதனில் உடல் நோயால் 
உழன்று மாயப்பிறப்பறுத்தாய்
உறவுகள் அனைவரோடும் 
உள்ளன்பு கொண்டவன் நீ
கர்த்தர் தன் நிழலில் இளைப்பாற்றியுள்ளார்
காலமெல்லாம் நிர்மலனின் பேரருளில்
நித்திய பேரின்பம் பெற்று அமைதியாய்
ஆத்ம சாந்திபெற வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
                
                    Write Tribute
    
                    
                    
            
Sorry to hear about your loss. My deepest sympathies. May his soul rest in peace.