கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Prabakaran Lathusan
1998 -
2022
பிரபாகரன் கலைச்செல்வி தம்பதிகளின் மூத்தபுதல்வன் அன்புச்செல்வன் லதுஷன் அவா்களின் மறைவினால் பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு, எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவிப்பதுடன் நாமும் உங்கள் துயரத்தில் இணைந்து கொள்கின்றோம். அமரா் லதுஷன் அவா்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராா்த்திக்கின்றோம். துயரமுடன் தாசன்,மாலினி குடும்பத்தினா். Lugano,Switerland. ரவிகாந்தன்,மஞ்சுளா குடும்பத்தினா். Egersund,Norway.
Write Tribute