Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1998
இறப்பு 27 APR 2022
அமரர் பிரபாகரன் லதுஷன்
வயது 23
அமரர் பிரபாகரன் லதுஷன் 1998 - 2022 Lugano, Switzerland Switzerland
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பூர்வீகமாகவும், சுவிஸ் Lugano ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் லதுஷன் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று சுவிஸ் Lugano வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மங்கையற்கரசி தம்பதிகள், பசுபதிப்பிள்ளை, காலஞ்சென்ற மேரிசபீனா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பிரபாகரன் கலைச்செல்வி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,

லஜிபன், லபிகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கருணாகரன், திருவருட்செல்வி(இலங்கை), தமிழ்ச்செல்வி(இலங்கை), கலைவாணி(ஐக்கிய அமெரிக்கா), சேகர்(சுவிஸ்), யோகன்(இலங்கை), பாலச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சியாமளா(கனடா), கோமளா(கனடா), விநாயகரூபன்(இலங்கை), விநாயகறஞ்சன்(இலங்கை), கருணாதரன்(கனடா), பாலரட்ணம்(கனடா), அனுஷா(இலங்கை), பகி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரபா - தந்தை
கிளி - பாட்டி
சியாமளா - அத்தை
கோமளா - அத்தை
லஜிபன் - சகோதரன்
பசுபதிப்பிள்ளை - தாத்தா
விநாயகறஞ்சன் - மாமா
கலைவாணி - சித்தி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 26 May, 2022