நன்றி நவிலல்
பிறப்பு 14 AUG 1998
இறப்பு 27 APR 2022
செல்வன் பிரபாகரன் லதுஷன்
வயது 23
செல்வன் பிரபாகரன் லதுஷன் 1998 - 2022 Lugano, Switzerland Switzerland
நன்றி நவிலல்

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பூர்வீகமாகவும், சுவிஸ் Lugano ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் லதுஷன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 28-05-2022 சனிக்கிழமை அன்று Chiesa S.Nicola della Flüe Address: Via Besso 23A, 6900 Lugano, Switzerland எனும் முகவரியில் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 01 May, 2022