2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
14 AUG 1998
இறப்பு
27 APR 2022
-
14 AUG 1998 - 27 APR 2022 (23 வயது)
-
பிறந்த இடம் : Lugano, Switzerland
-
வாழ்ந்த இடம் : Lugano, Switzerland
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், உருத்திரபுரம், சுவிஸ் Lugano ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் லதுஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய்
என வாஞ்சையுடன் நாங்கள்
கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில் ஆசை மொழி
வார்த்தை இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில் நெஞ்சம்
வெடித்து தவிக்கின்றோம்
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி
நின்று எமையெல்லாம் பார்த்திடுவாய் என
எண்ணி ஓராண்டு நினைவு நாளில்
விழியருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம் உனைப்பார்த்து
உந்தன் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Lugano, Switzerland பிறந்த இடம்
-
Lugano, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 01 May, 2022
நன்றி நவிலல்
Thu, 26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 28 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 26 Apr, 2025
Request Contact ( )

அமரர் பிரபாகரன் லதுஷன்
1998 -
2022
Lugano, Switzerland