அனுதாபங்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் எனது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் மாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்தோம் . அவரது ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடியில் இன்புற்றிருக்க...
மாமி நீங்கள் இப்போதும் எங்களோடு வாழ்வதாகத்தான் நான் உணருகிறேன். உங்களுடைய புண்னகை ஒரு பேத்திட்டயும்,உங்களுடைய அன்பு ஒரு பேரனிட்டயும்,உங்களுடைய...
Was ein Mensch An Gutem In die welt hinaushibt, Geht nicht verloren. Baba . ( Kandeepan Brother )
அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Deepest Sympathies . May her soul RIP.
We are honored and blessed to have known this wonderful lady . She was truly a blessing in our life and We will miss her . Our deepest condolences. Bala&mathy family.
எங்கள் அன்பு அப்பம்மா , உங்களைப் பார்க்க எண்ணியவேளை காலன் உங்களைக் கவர்ந்து விட்டானே!!! என்ன செய்ய ? இருப்பினும் உங்கள் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, உங்களைப் பிரிந்து தவிக்கும் அனைத்துக்...
அனுதாபங்கள் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் எனது குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.