Clicky

பிறப்பு 05 APR 1932
இறப்பு 08 APR 2019
அமரர் பொன்ராசா நாகம்மா
வயது 87
அமரர் பொன்ராசா நாகம்மா 1932 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 APR 2019 United Kingdom

மாமி நீங்கள் இப்போதும் எங்களோடு வாழ்வதாகத்தான் நான் உணருகிறேன். உங்களுடைய புண்னகை ஒரு பேத்திட்டயும்,உங்களுடைய அன்பு ஒரு பேரனிட்டயும்,உங்களுடைய கண்டிப்பு,அரவனைப்பு,பாசம் இப்படி அனைத்தையும் உங்கள் பேரன் பேத்திகழிடம் நாம் காண முடியும். ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி