Clicky

பிறப்பு 05 APR 1932
இறப்பு 08 APR 2019
அமரர் பொன்ராசா நாகம்மா
வயது 87
அமரர் பொன்ராசா நாகம்மா 1932 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 APR 2019 Denmark

எங்கள் மாமி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்தோம் . அவரது ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடியில் இன்புற்றிருக்க நாமும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி