Clicky

பிறப்பு 05 APR 1932
இறப்பு 08 APR 2019
அமரர் பொன்ராசா நாகம்மா
வயது 87
அமரர் பொன்ராசா நாகம்மா 1932 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 12 APR 2019 United Kingdom

எங்கள் அன்பு அப்பம்மா , உங்களைப் பார்க்க எண்ணியவேளை காலன் உங்களைக் கவர்ந்து விட்டானே!!! என்ன செய்ய ? இருப்பினும் உங்கள் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, உங்களைப் பிரிந்து தவிக்கும் அனைத்துக் குடும்ப அங்கத்தவர்களுடன் நாங்களும் பங்குகொள்வதோடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். Our deepest thoughts and prayers to you APPAMMA! திருமதி தேவமலர் குணசேகரம் ( இலங்கை ), திருமதி தேவதர்சினி குடும்பம் ( இலங்கை ), திரு தேவதர்சன் குணசேகரம் குடும்பம் ( லண்டன் ), திருமதி சாமினி குடும்பம் ( இலங்கை ), திருமதி ஜசந்தி குடும்பம் ( லண்டன் ), திரு பிரேம்ராஜ் குணசேகரம் குடும்பம் ( இலங்கை ).