Clicky

பிறப்பு 14 JUL 1968
இறப்பு 12 JUL 2021
அமரர் பொன்னம்பலம் தயானந்தன்
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா பாடசாலை, ஸ்கந்தவரோதய கல்லூரி ஆரம்ப பாடசாலை
வயது 52
அமரர் பொன்னம்பலம் தயானந்தன் 1968 - 2021 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரூபி! அடிக்கடி உனை நினைப்பேன் அந்த கலகலச்சிரிப்பை மறக்கமுடியாது! உன்னோடு கதைக்க வேண்டும் என்று இருந்த வேளை......... அதிர்ச்சி தரும் செய்தி! நம்ப முடியவில்லை. உன்னை தேற்ற என்னால் முடியாது! உள்ளத்தை திடப்படுத்திக்கொள்! உன் துணையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
Write Tribute

Tributes