Clicky

பிறப்பு 14 JUL 1968
இறப்பு 12 JUL 2021
அமரர் பொன்னம்பலம் தயானந்தன்
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா பாடசாலை, ஸ்கந்தவரோதய கல்லூரி ஆரம்ப பாடசாலை
வயது 52
அமரர் பொன்னம்பலம் தயானந்தன் 1968 - 2021 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnampalam Thayananthan
1968 - 2021

என் தங்கையின் கணவனாகவும் அமைதியின் உருவாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் அறிவின் ஆசானாகவும் இருந்த உங்களின் இழப்பை எங்களால் ஏற்கமுடியவில்லை........ உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்....

Write Tribute