Clicky

பிறப்பு 14 JUL 1968
இறப்பு 12 JUL 2021
அமரர் பொன்னம்பலம் தயானந்தன்
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆசிரியர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுதுமலை தெற்கு தமிழ் கலவன் பாடசாலை, அதிபர்- சங்கானை விக்னேஸ்வரா பாடசாலை, ஸ்கந்தவரோதய கல்லூரி ஆரம்ப பாடசாலை
வயது 52
அமரர் பொன்னம்பலம் தயானந்தன் 1968 - 2021 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச்சித்தப்பா உங்களைப்போல் உயர்வடையப் படித்தோம் உங்களை மகிழ்விக்க எம்படிப்பு முடியமுன் இடையில் ஏன் சென்றீர்கள்? உங்கள் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்
Write Tribute